திவ்ய தேசங்கள் என்றவுடன் ஏதோ உலகம் சுற்றி ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதாக மலைப்பவர்களுக்கு .. நம்முடைய திரவியங்களுக்கு பெரிய சோதனை ஏதுமின்றி எல்லா திவ்ய தேசங்களும் பாரத நாட்டிலேயே அருகருகே அமைந்திருக்கின்றன.. குறிப்பாய் பெரும்பாலான திவ்ய தேசங்கள் நம்முடைய தமிழ் நாட்டிலேயே அமைந்திருப்பதால் தமிழர்கள் மற்றும் தென்னகத்தில் வசிப்பவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை எண்ணி பெருமை பட்டுக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன் ..
திருவல்லிக்கேணி – ஸ்ரீ பார்த்த சாரதி கோவில்
திரு நீர்மலை – ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் கோவில் –
திருவெடந்தை – ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவில்
திரு கடல்மலை – ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள் கோவில்
சோளிங்கர் – ஸ்ரீ யோக நரசிம்ஹா சுவாமி கோவில்
திரு வெக்கா – ஸ்ரீ யதோத்தகாரி கோவில்
அஷ்டபுஜம் – ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
திரு ஊரகம் – ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில்
திரு நீரகம் – ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில்
திரு காரகம் – ஸ்ரீ கருணாகர பெருமாள் கோவில்
திருக்கார் வானம் – ஸ்ரீ திருக்கார் வானர் கோவில்
திருபரமேஷ்வர விண்ணகரம் – ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்
திரு பவள வண்ணம் – ஸ்ரீ பவள வண்ணர் கோவில்
திரு பாடகம் – ஸ்ரீ பண்டவ தூதர் கோவில்
திரு நிலதிங்கள் துண்டம் – ஸ்ரீ நிலாத்திங்கள் துண்ட(த)ன் பெருமாள் கோவில்
திருக்கள்வனூர் – ஸ்ரீ ஆதி வராஹ பெருமாள் கோவில்
திரு வேளுக்கை – ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் கோவில்
திருத்தங்க – ஸ்ரீ தீப பிரகாசர் பெருமாள் கோவில்
திருப்புட்குழி – ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில்
திருவள்ளூர் – ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்
திரு நின்றவூர் – ஸ்ரீ பக்தவக்த்சல பெருமாள் கோவில்
ஸ்ரீ ரங்கம் – ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில்
திருக்கோழி – ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோவில்
திருக்கரம்பனூர் – ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் கோவில்
திருவெள்ளறை – ஸ்ரீ புண்டரிகாக்ஷன் பெருமாள் கோவில்
திரு அன்பில் – ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்(சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்)
திருப்பேர் நகர் – ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்
திருக்கண்டியூர் – ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் கோவில்
திரு ஆதனூர் – ஸ்ரீ ஆண்டு அளக்கும் அயன் பெருமாள் கோவில்
திருக்குடந்தை – ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோவில்
திருப்புள்ளம் பூதங்குடி – ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் கோவில்
கபிஸ்தலம் – ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் கோவில்
திருநந்திபுர விண்ணகரம் – ஸ்ரீ ஜகநாத பெருமாள் கோவில்
திருக்கூடலூர் – ஸ்ரீ ஆடுதுறை பெருமாள் கோவில் (வையம்காத்த பெருமாள் திருக்கோயில்,)
திரு விண்ணகர் – ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள் கோவில்
நாச்சியார் கோவில் – ஸ்ரீ திருனரயூர் நம்பி பெருமாள் கோவில்
திருச்சேறை – ஸ்ரீ சரணதன் பெருமாள் கோவில்
திருக்கண்ணமங்கை – ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில்
திரு தஞ்சைமாமணி கோயில் – ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில்
திருவழுந்தூர் – ஸ்ரீ தேவாதி ராஜா பெருமாள் கோவில்
திரு சிறுபுலியூர் – ஸ்ரீ அருள்மாகடல் பெருமாள் கோவில்
திரு தலைச்சங்க நாண்மதியம் – ஸ்ரீ நாண் மதிய பெருமாள் கோவில்
திரு இந்தளூர் – ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோவில்
திருக்கண்ணபுரம் – ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில் (சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் )
திருக்கண்ணங்குடி – ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில்
திரு நாகை – ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில் (சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்)
சிதம்பரம் – ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்
சீர்காழி – திரிவிகராமன் பெருமாள் கோவில்
திருவாலி திருநகரி – ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில்
திரு கவலம்பாடி – ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் கோவில்
திரு அரிமேய விண்ணகரம் – ஸ்ரீ குட மாடு கூத்தன் பெருமாள் கோவில்
திரு வண்புருஷோத்தமம் – ஸ்ரீ புருஷோத்தமா பெருமாள் கோவில்
திரு செம்பொன் செய் கோவில் – ஸ்ரீ பேர் அருளாளன் பெருமாள் கோவில்
திரு மணிமாட கோவில் – ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில்
திரு வைகுண்ட விண்ணகரம் – ஸ்ரீ வைகுந்த நாதன் பெருமாள் கோவில்
திரு தேவனார் தொகை – ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள் கோவில்
திரு தெற்றி அம்பலம் – ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் கோவில்
திரு மணிக்கூடம் – ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
அண்ணன் கோவில் – ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
திரு பார்த்தன்பள்ளி – ஸ்ரீ தாமரையால் கேள்வன் பெருமாள் கோவில்
திருவகிந்திபுரம் (திருவகின்றபுரம்) – ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள் கோவில்
திருக்கோவிலூர் – ஸ்ரீ திருவிக்கிரம பெருமாள் கோவில்
திருக்குறுங்குடி – ஸ்ரீ நின்ற நம்பி பெருமாள் கோவில் (அழகிய நம்பிராயர் திருக்கோயில்)
வானமாமலை(நாங்குனேரி) – ஸ்ரீ தோத்தாத்ரிநாதன் பெருமாள் கோவில்
அழ்வர் திருநகரி -ஸ்ரீ ஆதிநாத சுவாமி கோவில்
திருக்கோளூர் -ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோவில்
திருப்பேரை -ஸ்ரீ மகர நெடுங்குழை காதற் பெருமாள் கோவில்
ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோவில்
திருக்குளந்தை -ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
திருவரகுனமங்கை (நத்தம்) -ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோவில்
திருப்புளியங்குடி, -ஸ்ரீ காய்ச்சின வெந்த பெருமாள் கோவில் (பூமிபாலகர் திருக்கோயில்)
திருதொலைவிலிமங்கலம் -ஸ்ரீ அரவிந்த லோச்சன பெருமாள் கோவில்
திருத்தங்கல் -ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில்
ஸ்ரீ வில்லிபுத்தூர் -ஸ்ரீ வடபத்ர சாயி பெருமாள் கோவில்
திருக்கூடல் -ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் கோவில்
திருமாலிருன்சோலை -ஸ்ரீ கள்ளழகர் பெருமாள் கோவில்
திரு மோகூர் -ஸ்ரீ காளமேக பெருமாள் கோவில்
திருக்கொடியூர் -ஸ்ரீ உரக மெள்ளனயான் பெருமாள் கோவில்
திருமெய்யம் – ஸ்ரீ சத்தியகிரி நாத பெருமாள் கோவில்
திருவனந்தபுரம் -ஸ்ரீ அனந்த பத்மனபாச்வாமி கோவில்
திருவன்பரிசாரம் -ஸ்ரீ குரலைப்ப பெருமாள் கோவில்
திருக்காட்கரை -ஸ்ரீ காட்கரை அப்பா பெருமாள் கோவில்
திருமூழிக்களம் -ஸ்ரீ மூழிக்களத்தான் (லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்) பெருமாள் கோவில்
திருப்புலியூர் -ஸ்ரீ மாயபிரான் பெருமாள் கோவில்
திருச்செங்குன்றூர் -ஸ்ரீ இமயவரப்ப பெருமாள் கோவில்
திரு நாவாய் -ஸ்ரீ நாவாய் முகுந்த பெருமாள் கோவில்
திருவல்வாழ் – திருவாழ்மார்பன் பெருமாள் கோவில்
திருவண்வண்டூர் -ஸ்ரீ பாம்பணையப்பன் பெருமாள் கோவில்
திரு வட்டாறு -ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவித்துவக்கோடு -ஸ்ரீ உய்யவந்த பெருமாள் கோவில்
திருக்கடித்தானம் -ஸ்ரீ அத்புத நாராயண பெருமாள் கோவில்
திருவாறன் விளை -ஸ்ரீ திருக்குறளப்பன் பெருமாள் கோவில்
திருப்தி – திருமலை -ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில்
திரு சிங்கவேல் குன்றம் (அஹோபிலம் ) -ஸ்ரீ நவ நரசிம்ஹர் கோவில்
திரு அயோத்தி -ஸ்ரீ ராமர் கோவில்
திரு நைமிசாரண்யம் -ஸ்ரீ தேவராஜா பெருமாள் கோவில்
திரு சாலக்ராமம் -ஸ்ரீ மூர்த்தி பெருமாள் கோவில்
திருவதரி ஆஷ்ரமம் (பத்ரிநாத் ) -ஸ்ரீ பத்ரி நாராயண பெருமாள் கோவில்
திருக்கண்டம் – கடி நகர் (தேவப்ரயாக் ) -ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில்
திருப்பிருதி (ஜோஷிமட் ) -ஸ்ரீ பரமபுருஷ பெருமாள் கோவில்
திரு வடமதுரா (பிருந்தாவனம் ) -ஸ்ரீ கோவர்தன நேச பெருமாள் கோவில்
திருவாய்பாடி (ஆயர்பாடி ) -ஸ்ரீ நவமோகன கிருஷ்ண பெருமாள் கோவில்
திரு த்வாரகா (த்வாரகா ) -ஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோவில்
திருப்பாற்கடல் (வியுகம் )
திருப்பரமபதம் (பரத்துவம் )
ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் குறிப்பிட்டு பாடித் துதித்த ஸ்தலங்கள் என்பதாலேயே இவை எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய தேசங்கள் என்று தற்போது குறிப்பிடப் படுகின்றன என்று சில பக்தர்கள் கருதினாலும், இவைகள் எல்லாம் திவ்ய ஸ்தலங்கள் என்பதாலேயே ஆழ்வார்கள் இந்த ஸ்தலங்களை துதித்து பாசுரங்கள் இயற்றி இருக்கிறார்கள் என்பதே உண்மை என்று கருதுகிறேன் . இந்த தலங்களில் இருக்கும் பகவான் சுயம்பு என்பதே இந்த தளங்களின் தனிச்சிறப்பிற்கு காரணம்.
தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாய் அவதரித்த ஆழ்வார்கள் இந்த திருத்தலங்களை தங்களுடைய பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார்கள். இந்த திவ்ய தேசங்களில் உள்ள பெருமான் மூன்று முக்கிய திருக் கோலங்களில் எழுந்தருளி இருக்கிறார்.
கிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலம் -27 திவ்ய தேசங்கள்
வீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்
நின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்
இந்த திருக்கோலங்களில் இருக்கும் பெருமான் , தன்னுடைய திருக்கமல முகத்தினை நான்கு திசைகளையும் நோக்கிக்த் திருப்பி அனைத்து இடங்களிலும் இருக்கும் பகதர்களுக்கும் தன்னுடைய திருவருளை வழங்கிக் கொண்டிருக்கிறார் .. அதன் அடிப்படையில் திவ்ய தேசங்கள் கீழ வருமாறு பகுக்கப் பட்டுள்ளன.வீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்
நின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்
கிழக்கு திசையை நோக்கி – 79 திவ்ய தேசங்கள்
மேற்குத் திசையை நோக்கி – 19 திவ்ய தேசங்கள்
வடக்குத் திசையை நோக்கி – 3 திவ்ய தேசங்கள்
தெற்குத் திசையை நோக்கி – 7 திவ்ய தேசங்கள்
நமது பாரத தேசம் முழுதுமாய் விரிந்து பரவி இருக்கும் இந்த திவ்ய தேசங்கள் , அவை பரவி இருக்கும் இடங்களின் அடிப்படையில் ஏழு பிரிவுகளாய் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருப்பவர்கள் முதலில் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள திவ்ய தேசங்களை கண்டு பயன் பெரும் வண்ணம் இவை இவ்வாறு தொகுக்கப் பட்டுள்ளன ..மேற்குத் திசையை நோக்கி – 19 திவ்ய தேசங்கள்
வடக்குத் திசையை நோக்கி – 3 திவ்ய தேசங்கள்
தெற்குத் திசையை நோக்கி – 7 திவ்ய தேசங்கள்
தொண்டை நாடு (22 )
சோழ நாடு (40 )
நடு நாடு (2 )
பாண்டிய நாடு (18 )
மலையாள நாடு (சேர நாடு ) (13 )
வட நாடு (11 ) மற்றும்
விண்ணுலகத் திருப்பதிகள் (2 )
என்று இத் திவ்ய தேசங்கள் சுலபமாய் சென்று தரிசித்து பேரு பெரும் வகையில் பிரிக்கப் பட்டிருக்கின்றன .

108 திவ்ய தேசங்கள்
சென்னையை சுற்றி அமைந்துள்ள கோவில்கள்
திரு நீர்மலை – ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் கோவில் –
மகாபலி புரத்திற்கு அருகில் உள்ள கோவில்கள்
திரு கடல்மலை – ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள் கோவில்
வேலூர் – அரக்கோணம் அருகில் உள்ள கோவில்
காஞ்சிபுரம் சுற்றியுள்ள கோவில்கள்
சின்ன காஞ்சிபுரம்- ஸ்ரீ வரதராஜர் கோவில்திரு வெக்கா – ஸ்ரீ யதோத்தகாரி கோவில்
அஷ்டபுஜம் – ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
திரு ஊரகம் – ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில்
திரு நீரகம் – ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில்
திரு காரகம் – ஸ்ரீ கருணாகர பெருமாள் கோவில்
திருக்கார் வானம் – ஸ்ரீ திருக்கார் வானர் கோவில்
திருபரமேஷ்வர விண்ணகரம் – ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்
திரு பவள வண்ணம் – ஸ்ரீ பவள வண்ணர் கோவில்
திரு பாடகம் – ஸ்ரீ பண்டவ தூதர் கோவில்
திரு நிலதிங்கள் துண்டம் – ஸ்ரீ நிலாத்திங்கள் துண்ட(த)ன் பெருமாள் கோவில்
திருக்கள்வனூர் – ஸ்ரீ ஆதி வராஹ பெருமாள் கோவில்
திரு வேளுக்கை – ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் கோவில்
திருத்தங்க – ஸ்ரீ தீப பிரகாசர் பெருமாள் கோவில்
திருப்புட்குழி – ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில்
திருவள்ளூர் – ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்
திரு நின்றவூர் – ஸ்ரீ பக்தவக்த்சல பெருமாள் கோவில்
திருச்சிக்கு அருகில் உள்ள கோவில்கள்
ஸ்ரீ ரங்கம் – ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில்
திருக்கோழி – ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோவில்
திருக்கரம்பனூர் – ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் கோவில்
திருவெள்ளறை – ஸ்ரீ புண்டரிகாக்ஷன் பெருமாள் கோவில்
திரு அன்பில் – ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்(சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்)
திருப்பேர் நகர் – ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்
திருக்கண்டியூர் – ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் கோவில்
கும்பகோணம் பக்கம் உள்ள கோவில்கள்
திருவெள்ளியங்குடி – ஸ்ரீ கோலவில்லி ராமர் பெருமாள் கோவில்திரு ஆதனூர் – ஸ்ரீ ஆண்டு அளக்கும் அயன் பெருமாள் கோவில்
திருக்குடந்தை – ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோவில்
திருப்புள்ளம் பூதங்குடி – ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் கோவில்
கபிஸ்தலம் – ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் கோவில்
திருநந்திபுர விண்ணகரம் – ஸ்ரீ ஜகநாத பெருமாள் கோவில்
திருக்கூடலூர் – ஸ்ரீ ஆடுதுறை பெருமாள் கோவில் (வையம்காத்த பெருமாள் திருக்கோயில்,)
திரு விண்ணகர் – ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள் கோவில்
நாச்சியார் கோவில் – ஸ்ரீ திருனரயூர் நம்பி பெருமாள் கோவில்
திருச்சேறை – ஸ்ரீ சரணதன் பெருமாள் கோவில்
திருக்கண்ணமங்கை – ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில்
தஞ்சாவூர் கோவில்
மாயவரம் கோவில்கள்
திருவழுந்தூர் – ஸ்ரீ தேவாதி ராஜா பெருமாள் கோவில்
திரு சிறுபுலியூர் – ஸ்ரீ அருள்மாகடல் பெருமாள் கோவில்
திரு தலைச்சங்க நாண்மதியம் – ஸ்ரீ நாண் மதிய பெருமாள் கோவில்
திரு இந்தளூர் – ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோவில்
நாகப்பட்டினம் கோவில்கள்
திருக்கண்ணங்குடி – ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில்
திரு நாகை – ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில் (சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்)
சிதம்பரம் கோவில்
சீர்காழி கோவில்கள்
திருவாலி திருநகரி – ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில்
திரு கவலம்பாடி – ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் கோவில்
திரு அரிமேய விண்ணகரம் – ஸ்ரீ குட மாடு கூத்தன் பெருமாள் கோவில்
திரு வண்புருஷோத்தமம் – ஸ்ரீ புருஷோத்தமா பெருமாள் கோவில்
திரு செம்பொன் செய் கோவில் – ஸ்ரீ பேர் அருளாளன் பெருமாள் கோவில்
திரு மணிமாட கோவில் – ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில்
திரு வைகுண்ட விண்ணகரம் – ஸ்ரீ வைகுந்த நாதன் பெருமாள் கோவில்
திரு தேவனார் தொகை – ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள் கோவில்
திரு தெற்றி அம்பலம் – ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் கோவில்
திரு மணிக்கூடம் – ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
அண்ணன் கோவில் – ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
திரு பார்த்தன்பள்ளி – ஸ்ரீ தாமரையால் கேள்வன் பெருமாள் கோவில்
திருவகிந்திபுரம் (திருவகின்றபுரம்) – ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள் கோவில்
திருக்கோவிலூர் – ஸ்ரீ திருவிக்கிரம பெருமாள் கோவில்
திருநெல்வேலி கோவில்கள் – நவ திருபதிகள்
வானமாமலை(நாங்குனேரி) – ஸ்ரீ தோத்தாத்ரிநாதன் பெருமாள் கோவில்
அழ்வர் திருநகரி -ஸ்ரீ ஆதிநாத சுவாமி கோவில்
திருக்கோளூர் -ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோவில்
திருப்பேரை -ஸ்ரீ மகர நெடுங்குழை காதற் பெருமாள் கோவில்
ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோவில்
திருக்குளந்தை -ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
திருவரகுனமங்கை (நத்தம்) -ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோவில்
திருப்புளியங்குடி, -ஸ்ரீ காய்ச்சின வெந்த பெருமாள் கோவில் (பூமிபாலகர் திருக்கோயில்)
திருதொலைவிலிமங்கலம் -ஸ்ரீ அரவிந்த லோச்சன பெருமாள் கோவில்
விருதுநகர் கோவில்கள்
ஸ்ரீ வில்லிபுத்தூர் -ஸ்ரீ வடபத்ர சாயி பெருமாள் கோவில்
மதுரை கோவில்கள்
திருக்கூடல் -ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் கோவில்
திருமாலிருன்சோலை -ஸ்ரீ கள்ளழகர் பெருமாள் கோவில்
திரு மோகூர் -ஸ்ரீ காளமேக பெருமாள் கோவில்
ராமநாதபுரம் கோவில்
திருப்புல்லாணி -ஸ்ரீ கல்யாண ஜகன்னாத பெருமாள் கோவில் (ஆதிஜெகநாத பெருமாள் கோவில்)
புதுக்கோட்டை கோவில்கள்
திருமெய்யம் – ஸ்ரீ சத்தியகிரி நாத பெருமாள் கோவில்
கேரளா கோவில்கள்
திருவன்பரிசாரம் -ஸ்ரீ குரலைப்ப பெருமாள் கோவில்
திருக்காட்கரை -ஸ்ரீ காட்கரை அப்பா பெருமாள் கோவில்
திருமூழிக்களம் -ஸ்ரீ மூழிக்களத்தான் (லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்) பெருமாள் கோவில்
திருப்புலியூர் -ஸ்ரீ மாயபிரான் பெருமாள் கோவில்
திருச்செங்குன்றூர் -ஸ்ரீ இமயவரப்ப பெருமாள் கோவில்
திரு நாவாய் -ஸ்ரீ நாவாய் முகுந்த பெருமாள் கோவில்
திருவல்வாழ் – திருவாழ்மார்பன் பெருமாள் கோவில்
திருவண்வண்டூர் -ஸ்ரீ பாம்பணையப்பன் பெருமாள் கோவில்
திரு வட்டாறு -ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவித்துவக்கோடு -ஸ்ரீ உய்யவந்த பெருமாள் கோவில்
திருக்கடித்தானம் -ஸ்ரீ அத்புத நாராயண பெருமாள் கோவில்
திருவாறன் விளை -ஸ்ரீ திருக்குறளப்பன் பெருமாள் கோவில்
ஆந்திரா கோவில்கள்
திரு சிங்கவேல் குன்றம் (அஹோபிலம் ) -ஸ்ரீ நவ நரசிம்ஹர் கோவில்
டெல்லி கோவில்
கல்கத்தா கோவில்
திரு நைமிசாரண்யம் -ஸ்ரீ தேவராஜா பெருமாள் கோவில்
நேபால் கோவில்கள்
திருவதரி ஆஷ்ரமம் (பத்ரிநாத் ) -ஸ்ரீ பத்ரி நாராயண பெருமாள் கோவில்
திருக்கண்டம் – கடி நகர் (தேவப்ரயாக் ) -ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில்
திருப்பிருதி (ஜோஷிமட் ) -ஸ்ரீ பரமபுருஷ பெருமாள் கோவில்
திரு வடமதுரா (பிருந்தாவனம் ) -ஸ்ரீ கோவர்தன நேச பெருமாள் கோவில்
திருவாய்பாடி (ஆயர்பாடி ) -ஸ்ரீ நவமோகன கிருஷ்ண பெருமாள் கோவில்
திரு த்வாரகா (த்வாரகா ) -ஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோவில்
விண்ணுலக கோவில்கள்
திருப்பரமபதம் (பரத்துவம் )
COURTESY : www dot Divyadesam dot Com
ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் குறிப்பிட்டு பாடித் துதித்த ஸ்தலங்கள் என்பதாலேயே இவை எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய தேசங்கள் என்று தற்போது குறிப்பிடப் படுகின்றன என்று சில பக்தர்கள் கருதினாலும், இவைகள் எல்லாம் திவ்ய ஸ்தலங்கள் என்பதாலேயே ஆழ்வார்கள் இந்த ஸ்தலங்களை துதித்து பாசுரங்கள் இயற்றி இருக்கிறார்கள் என்பதே உண்மை என்று கருதுகிறேன் . இந்த தலங்களில் இருக்கும் பகவான் சுயம்பு என்பதே இந்த தளங்களின் தனிச்சிறப்பிற்கு காரணம்.
No comments:
Post a Comment